TRB Exam Logo

TRB EXAM PORTAL

Teachers Recruitment Exam Preparation

Syllabus

TRB & TET பாடத்திட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ பாடத்திட்டங்களின் தொகுப்பு.

TET Paper – I (வகுப்புகள் I முதல் V வரை)
பாடம் (Subjects) மதிப்பெண்கள்
குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (Child Development and Pedagogy) 30
மொழி I (தமிழ் / தெலுங்கு / மலையாளம் / கன்னடம் / உருது) 30
மொழி II (ஆங்கிலம்) 30
கணிதம் (Mathematics) 30
சுற்றுச்சூழல் அறிவியல் (Environmental Studies) 30

TET Paper – II (வகுப்புகள் VI முதல் VIII வரை)
பாடம் (Subjects) மதிப்பெண்கள்
குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் 30
மொழி I (தமிழ்) & மொழி II (ஆங்கிலம்) 60 (30+30)
கணிதம் மற்றும் அறிவியல் (அல்லது) சமூக அறிவியல் 60