TRB Exam Logo

TRB EXAM PORTAL

Teachers Recruitment Exam Preparation

Terms and Conditions

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

Terms and Conditions

TRBEXAM.COM இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். எங்கள் இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், பாடக்குறிப்புகளை (Study Materials) வாங்குவதன் மூலமும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் எனப் பொருளாகும்.

1. டிஜிட்டல் பொருட்கள் (Digital Products)

  • எங்கள் தளத்தில் வழங்கப்படும் அனைத்தும் டிஜிட்டல் வடிவிலான (PDF) பாடக்குறிப்புகள் மட்டுமே. அச்சுப் புத்தகங்களாக (Printed Books) கொரியர் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
  • பணம் செலுத்தியவுடன், மெட்டீரியலை பதிவிறக்கம் (Download) செய்வதற்கான லிங்க் வழங்கப்படும் அல்லது வாட்ஸ்அப்/இமெயில் மூலம் பகிரப்படும்.

2. பணம் திரும்பப் பெறும் கொள்கை (Refund Policy)

  • எங்கள் பாடக்குறிப்புகள் அனைத்தும் டிஜிட்டல் (PDF) வடிவில் இருப்பதால், ஒருமுறை வாங்கப்பட்ட பிறகு எக்காரணம் கொண்டும் பணம் திரும்பத் தரப்பட மாட்டாது (Strictly NO REFUND).
  • எனவே, வாங்குவதற்கு முன் பாடத்திட்டம் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாகப் படித்து உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

3. பதிப்புரிமை (Copyright & Intellectual Property)

  • இந்த இணையதளத்தில் உள்ள பாடக்குறிப்புகள் அனைத்தும் கற்கண்டு கணிதம் குழுவால் மிகுந்த உழைப்பில் உருவாக்கப்பட்டவை.
  • இவற்றை நகலெடுத்து (Copy), வேறு நபர்களுக்கோ, வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் குழுக்களுக்கோ இலவசமாகவோ அல்லது பணத்திற்கோ பகிர்வது சட்டப்படி குற்றமாகும். மீறினால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

4. தகவல்களின் துல்லியம் (Accuracy of Information)

  • தேர்வுக்குத் தேவையான தகவல்களைச் சரியான முறையில் வழங்க நாங்கள் முழு முயற்சி எடுத்துள்ளோம். இருப்பினும், அரசுத் தேர்வாணையம் அறிவிக்கும் புதிய மாற்றங்கள் அல்லது பிழைகளுக்கு நாங்கள் முழுப் பொறுப்பேற்க இயலாது. உத்தியோகபூர்வ தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ TRB இணையதளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு

இந்த விதிமுறைகள் குறித்த ஏதேனும் சந்தேகம் இருந்தால், தயவுசெய்து எங்களை admin@trbexam.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது எங்கள் Contact Us பக்கத்திலோ தொடர்பு கொள்ளவும்.