TRB Exam Logo

TRB EXAM PORTAL

Teachers Recruitment Exam Preparation

About us

எங்களைப் பற்றி

TRB & TET தேர்வர்களின் நம்பகமான வழிகாட்டி

கற்கண்டு கணிதம் – ஓர் அறிமுகம்

அரசுப் பள்ளி ஆசிரியர் ஆக வேண்டும் என்ற இலட்சியக் கனவோடு படிக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த TRBEXAM.COM தளம். குறிப்பாக, போட்டித் தேர்வுகளில் பலருக்கும் சவாலாக இருக்கும் ‘கணிதப் பாடத்தை’ மிக எளிமையாக, ஷார்ட்கட் முறையில் கற்பிப்பதே எங்கள் கற்கண்டு கணிதம் குழுவின் முக்கிய நோக்கமாகும்.

🎯 எங்கள் நோக்கம்

தரமான பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை (PYQ) சரியான முறையில் தொகுத்து வழங்கி, TET மற்றும் TRB தேர்வுகளில் மாணவர்களின் வெற்றியை 100% உறுதி செய்வதே எங்களின் ஒற்றை நோக்கம்.

⭐ ஏன் நாங்கள்?

பள்ளிப் பாடப்புத்தகங்களை (Samacheer Kalvi) அடிப்படையாகக் கொண்டு, தேர்வுக்கு என்ன தேவையோ அதை மட்டும் சுருக்கமாகவும், தெளிவாகவும் தருகிறோம். ஒருமுறை வாங்கும் குறிப்புகளுக்கு Life-time Access வழங்குகிறோம்.

“ஆசிரியர் பணியே அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி!”

– வாழ்த்துக்களுடன், கற்கண்டு கணிதம் குழு.