TNPSC Tamil Questions Test 2
TNPSC Tamil Questions Test 2 51. ‘வள்ளைப்பாட்டு என்பது (A) உலக்கைப் பாட்டு. (B) வாய்ப்பாட்டு (C) தெம்மாங்குப் பாட்டு (D) உழவுப்பாட்டு (E) விடை தெரியவில்லை ANSWER KEY: A 52. தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும். இயைபு சொற்கள் யாது? (A) தப்பேது, தருட்புகழை (B) நான் செயினும், நீ பொறுத்தல் (C) இயம்பிடல், எந்தை (D) வேண்டும். வேண்டும் (E) விடை தெரியவில்லை … Read more