NMMS SAT Social Science Questions

NMMS SAT Social Science Questions:

44) பொருத்துக.

i. மின்கஜ் உஸ் சிராஜ் – a. தாரிக்-இ-பெரிஷ்டா

ii. ஹசன் நிஜாமி – b. தாரிக்-இ-பிரோஷாகி

iii. ஜியா-உத்-பரணி     –    c. தபகத்-இ-நஸிரி

iv. பெரிஷ்டா – d. தாஜ்-உல்-மா-அசிர்

1)    i – c,  ii – d, iii – b,   iv – a

2)   i – d,  ii – c, iii – a,   iv – b

3)  i – c,  ii – a, iii – b,   iv – d

4)  i – c,  ii – d, iii – a,   iv – b

ANSWER KEY: 1

 

45) தாஜ்-உல்-மா-அசிர் எனும் நூல் ____________ பற்றிய பல செய்திகளை முன்வைக்கிறது.

  1. குத்புதீன் ஐபக்
  2. நஸ்ருதீன் மாமூது
  3. இல்துமிஷ்
  4. ஹசன் நிஜாமி

ANSWER KEY: 1

 

46) டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும் அரசின் இசைவு பெற்ற நூல் __________________.

  1. தபகத்-இ-நஸிரி
  2. தாஜ்-உல்-மா-அசிர்
  3. தாரிக்-இ-பிரோஷாகி
  4. அக்பர் நாமா

ANSWER KEY: 2

 

47) பாபர் எழுதிய நூல்

  1. அயினி அக்பரி
  2. அக்பர் நாமா
  3. பாபர் நாமா
  4. தசுக்-இ-ஜாஹாங்கீரி

ANSWER KEY: 3

 

48) அபுல்பாசல் எழுதிய நூல் __________.

  1. பாபர் நாமா
  2. தசுக்-இ-ஜாஹாங்கீரி
  3. தாரிக்-இ-பதானி
  4. அயினி அக்பரி

ANSWER KEY: 4

 

49) ஜஹாங்கீர் எழுதிய நூல் _______________.

  1. பாபர் நாமா
  2. தசுக்-இ-ஜாஹாங்கீரி
  3. தாரிக்-இ-பதானி
  4. அக்பர் நாமா

ANSWER KEY: 2

 

50) நிஜாமுதீன் அகமத் என்பவரால் எழுதப்பட்ட நூல் ___________.

  1. தபகத்-இ-அக்பரி
  2. தபகத்-இ-நஸிரி
  3. தாரிக்-இ-பிரோஷாகி
  4. தாரிக்-இ-பெரிஷ்டா

ANSWER KEY: 1

 

51) பதானி எழுதிய நூல் _____________.

  1. தபகத்-இ-நஸிரி
  2. பாபர் நாமா
  3. தாரிக்-இ-பதானி
  4. தாரிக்-இ-பிரோஷாகி

ANSWER KEY: 3

 

52) தாரிக்-இ-பதானி என்னும் நூல் ______________ தொகுதிகளைக் கொண்டுள்ளது.

1)  2

2)  4

3)  1

4)  3

ANSWER KEY: 4

 

53) வெனிஸ் நகரைச் சார்ந்த பயணி ___________.

  1. பதானி
  2. அக்பர்
  3. பாபர்
  4. மார்கோபோலோ

ANSWER KEY: 4

 

54) மார்கோ போலோ தமிழகத்தில் _____________ என்ற ஊருக்கு இருமுறை வந்துள்ளார்.

  1. திருநெல்வேலி
  2. காயல்
  3. சிவகங்கை
  4. மதுரை

ANSWER KEY: 2

 

55) கஜினி மாமூதின் படையெடுப்பின் போது, அவருடன் தங்கியிருந்தவர் ____________________.

  1. அல்-பரூனி
  2. இபன்பதூதா
  3. பதானி
  4. அக்பர்

ANSWER KEY: 1

 

56) அல்-பரூனி எழுதிய நூல் _______________________.

  1. அயினி அக்பரி
  2. பாபர் நாமா
  3. துசிக்-இ-ஜாஹாங்கீரி
  4. தாகுயூக்-இ-ஹிந்த்

ANSWER KEY: 4

 

57) மொராக்கோ நாட்டு அறிஞர் _________________.

  1. அல்-பரூனி
  2. இபன் பதூதா
  3. பதானி
  4. பாபர்

ANSWER KEY: 2

 

58) இபன் பதூதாவின் பயண நூல் _____________.

  1. ரிக்ளா
  2. தாகுயூக்-இ-ஹிந்த்
  3. மதுரா விஜயம்
  4. ராஜதரங்கிணி

ANSWER KEY: 1

 

59) தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றியவர் _________________.

  1. இபன்பதூதா
  2. அல்-பரூனி
  3. முகமது பின் துக்ளக்
  4. அக்பர்

ANSWER KEY: 3

 

60) 1420- இல் விஜயநகர் வந்த இத்தாலியப் பயணி ________________.

  1. நிகோலோ கோண்டி
  2. இபன் பதூதா
  3. அல்-பரூனி
  4. பதானி

ANSWER KEY: 1

 

61) தாஜ்மஹாலைப் போன்று வெள்ளைப் பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ள கோவில் _____________.

  1. கஜூராஹோ கோவில்
  2. தில்வாரா ஆலயம்
  3. சூரியக் கோயில்
  4. பெரியகோவில்

ANSWER KEY: 2

 

62) இசைப்படிகள் கொண்ட பிற்காலச் சோழர்களின் கட்டிடக் கலைக்கு அடையாளமாக விளங்கும் கோவில் _________________.

  1. பெரியகோவில்
  2. ஐராவதீஸ்வரர் கோவில்
  3. கஜூராஹோ கோவில்
  4. சூரியக் கோயில்

ANSWER KEY: 2

 

63) கல்தேர் அமைந்துள்ள கோவில் _____________.

  1. ஹம்பி
  2. ஐராவதீஸ்வரர் கோவில்
  3. கஜூராஹோ கோவில்
  4. சூரியக் கோயில்

ANSWER KEY: 1

 

64) பொருத்துக.

  1. குவ்வத் – உல் – இஸ்லாம் – a) முகமது குதுப்ஷா
  2. மோத்கி மசூதி – b) ஷாஜஹான்
  3. பதேப்பூர் சிக்ரி தர்கா – c) அக்பர்
  4. சார்மினார் – d) குத்புதீன் ஐபக்

 

  1. c, d,   b,   a
  2. d, b,   a,   c
  3. c, d,   a,   b
  4. a, c,   b,   d

ANSWER KEY: 1

 

65) இந்தியாவில் இராஜபுத்திரர்களின் மேன்மைகளை விளக்கும் அரண்மனைகள் உள்ள மாநிலம் ________________.

  1. குஜராத்
  2. இராஜஸ்தான்
  3. மத்தியப்பிரதேசம்
  4. மேற்கு வங்காளம்

ANSWER KEY: 2

 

66) இந்தியாவில் முதன்முறையாக இந்தோ-இஸ்லாமிய முறையில் கட்டப்பட்ட கல்லறை யாருடையது?

  1. இல்துமிஷ்
  2. பால்பன்
  3. அலாவுதீன் கில்ஜி
  4. பாபர்

ANSWER KEY: 2

 

67) டங்கா என்பது ______________.

  1. தங்க நாணயம்
  2. வெள்ளி நாணயம்
  3. செப்பு நாணயம்
  4. தகர நாணயம்

ANSWER KEY: 2

 

68) கபீர்தாஸ் இயற்றிய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

  1. கவிதைகள்
  2. குறள்கள்
  3. பாடல்கள்
  4. தோஹே

ANSWER KEY: 4

 

69) இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டுப் கோட்டின் அருகில் உள்ள இடங்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல் ________.

  1. ரிக்ளா
  2. தாகுயூக்-இ-ஹிந்த்
  3. மதுரா விஜயம்
  4. ராஜதரங்கிணி

ANSWER KEY: 4

 

70) அரேபியச் சொல்லில் “வரலாறு” என்பதனைக் குறிக்கும் சொல் _________.

  1. தாரிக்
  2. தபாத்
  3. தஜிக்
  4. தாக்

ANSWER KEY: 1

 

71) யாருடைய நூல் அக்பருடைய வாழ்க்கை வரலாற்றை நம்பத் தகுந்ததாக எடுத்துரைக்கிறது?

  1. முகமது கோரி
  2. அலாவுதீன்
  3. கபீர்தாஸ்
  4. நிஜாமுதீன் அகமத்

ANSWER KEY: 4

 

72) தூத்துக்குடி மாவட்டத்திற்கு இருமுறை வந்த வெனிஸ் நகரப் பயணி _____________.

  1. பதானி
  2. அக்பர்
  3. பாபர்
  4. மார்கோபோலோ

ANSWER KEY: 4

 

73) இபன் பதூதா என்ற மொராக்கோ நாட்டுப் பயணி எந்த முகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்?

  1. செங்கிஸ்கான்
  2. பாபர்
  3. முகமது பின் துக்ளக்
  4. அக்பர்

ANSWER KEY: 3

 

74) செங்கிஸ்கானின் அரசவை இருந்த இடம் _____________.

  1. ஹீரட் –  மத்திய ஆசியா
  2. துருக்கி
  3. அரேபியா
  4. சீனா

ANSWER KEY: 1

 

75) கீழ்க்காண்பவைகளை காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தவும்

1) ஹசன் நிஜாமி வாழ்ந்த காலம்

2) ஜஹாங்கீர் வாழ்ந்த காலம்

3) கபீர்தாஸ் வாழ்ந்த காலம்

  1. 1,  2,   3
  2. 1,  3,   2
  3. 2,  3,   1
  4. 2,  1,   3

ANSWER KEY: 2

 

76) தாரிக் அல்லது தாகுயூக் என்பது ___________ மொழிச் சொல்.

  1. வட
  2. அரேபிய
  3. பாரசீகம்
  4. லத்தீன்

ANSWER KEY: 2

 

77) ஆயிரக்கணக்கான குதிரைகள் தென்னிந்தியாவில் கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டதாக கூறும் பயணி ________________.

  1. மார்க்கோபோலோ
  2. ஜஹாங்கீர்
  3. இபன் பதுதா
  4. அப்துர் ரஸாக்

ANSWER KEY: 1

 

78) வெளிநாட்டுத் துறைமுகங்களில் இந்திய வணிகர்களின் விறுவிறுப்பான வணிக நடவடிக்கைகள் மற்றும் கடல்களில் இந்தியக் கப்பல்கள் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள உதவியவர் ________________.

  1. மார்க்கோபோலோ
  2. ஜஹாங்கீர்
  3. இபன் பதுதா
  4. அப்துர் ரஸாக்

ANSWER KEY: 3

 

79) தன்னுடைய தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கேயிருந்த தேவகிரிக்கு (தௌலதாபாத்) மாற்றி டெல்லியை பொட்டற்காடாக்கியவர் ______________.

  1. அப்துர் ரஸாக்
  2. ஜஹாங்கீர்
  3. கஜினி மாமுதின்
  4. சுல்தான் முகமது பின் துக்ளக்

ANSWER KEY: 4

 

80) விஜயநகரப் பேரரசின் பெரும் சிறப்பைக் கூறிய பயணிகள் _____________.

அ) அப்துர் ரஸாக்

ஆ) நிகோலோ கோண்டி

இ) டோமிங்கோ

ஈ) செங்கிஸ்கான்

  1. அ மட்டும்
  2. அ & ஆ மட்டும்
  3. அ, ஆ & இ மட்டும்
  4. எவருமில்லை

ANSWER KEY: 3

 

81) 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மொராக்கோ நாட்டுப் பயணி __________.

  1. மார்க்கோபோலோ
  2. இபன் பதூதா
  3. ஜியா-உத்- பரணி
  4. ஹசன் நிஜாமி

ANSWER KEY: 2

 

82) கஜினியிலிருந்து புலம்பெயர்ந்த பயணி _____________.

  1. ஜியா-உத் – பரணி
  2. இபன் பதூதா
  3. மார்க்கோபோலோ
  4. ஹசன் நிஜாமி.

ANSWER KEY: 4

 

83) சுல்தான் நஸ்ருதின் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் __________.

  1. மின்கஜ் உஸ் சிராஜ்
  2. சுல்தான் இல்துமிஷ்
  3. குத்புதின் ஐபக்
  4. கியாசுதின்

ANSWER KEY: 1

 

84) வெனிஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பயணியான _____________ இரண்டு முறை காயலுக்கு வருகை தந்தார்

(1) வாஸ்கோடகாமா

(2) கிறிஸ்டோபர் கொலம்பஸ்

(3) மார்க்கோபோலோ

(4) பார்த்தலோமியா டயஸ்

ANSWER KEY: 3

 

85) செப்பு நாணய முறையை அறிமுகப்படுத்தியவர்கள் _________________.

(1) பாரசீகர்கள்

(2) அரேபியர்கள்

(3) துருக்கியர்கள்

(4) சுல்தான்கள்

ANSWER KEY: 4

 

86) டங்கா என்ற வெள்ளி நாணயம் மற்றும் ஜிட்டல் என்ற செம்பு நாணயத்தினை வெளியிட்டவர் ___________.

(1) இல்துமிஷ்

(2) குதுபுதீன் ஐபெக்

(3) பால்பன்

(4) சுல்தானா இரசியா

ANSWER KEY: 1

 

87) பொருத்துக:

1) திருவாலங்காடு செப்பேடு         – i. முகமது பின் துக்ளக்

2) அன்பில் செப்பேடு             – ii. இராஜேந்திர சோழன்

3) செப்பு நாணயங்கள்           – iii. இல்துமிஷ்

4) ‘டங்கா’ வெள்ளி நாணயங்கள்     – iv. சுந்தரச் சோழன்

1) 1 – ii, 2 – iv, 3 – i, 4 – iii

2) 1 – iv, 2 – iii, 3 – i, 4 – ii

3) 1 – ii, 2 – iii, 3 – iv, 4 – i

4) 1 – i, 2 – iii, 3 – ii, 4 – iv

ANSWER KEY: 1

 

NMMS QUESTIONS

Leave a Comment