NMMS SAT Social Science Questions:
44) பொருத்துக.
i. மின்கஜ் உஸ் சிராஜ் – a. தாரிக்-இ-பெரிஷ்டா
ii. ஹசன் நிஜாமி – b. தாரிக்-இ-பிரோஷாகி
iii. ஜியா-உத்-பரணி – c. தபகத்-இ-நஸிரி
iv. பெரிஷ்டா – d. தாஜ்-உல்-மா-அசிர்
1) i – c, ii – d, iii – b, iv – a
2) i – d, ii – c, iii – a, iv – b
3) i – c, ii – a, iii – b, iv – d
4) i – c, ii – d, iii – a, iv – b
ANSWER KEY: 1
45) தாஜ்-உல்-மா-அசிர் எனும் நூல் ____________ பற்றிய பல செய்திகளை முன்வைக்கிறது.
- குத்புதீன் ஐபக்
- நஸ்ருதீன் மாமூது
- இல்துமிஷ்
- ஹசன் நிஜாமி
ANSWER KEY: 1
46) டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும் அரசின் இசைவு பெற்ற நூல் __________________.
- தபகத்-இ-நஸிரி
- தாஜ்-உல்-மா-அசிர்
- தாரிக்-இ-பிரோஷாகி
- அக்பர் நாமா
ANSWER KEY: 2
47) பாபர் எழுதிய நூல்
- அயினி அக்பரி
- அக்பர் நாமா
- பாபர் நாமா
- தசுக்-இ-ஜாஹாங்கீரி
ANSWER KEY: 3
48) அபுல்பாசல் எழுதிய நூல் __________.
- பாபர் நாமா
- தசுக்-இ-ஜாஹாங்கீரி
- தாரிக்-இ-பதானி
- அயினி அக்பரி
ANSWER KEY: 4
49) ஜஹாங்கீர் எழுதிய நூல் _______________.
- பாபர் நாமா
- தசுக்-இ-ஜாஹாங்கீரி
- தாரிக்-இ-பதானி
- அக்பர் நாமா
ANSWER KEY: 2
50) நிஜாமுதீன் அகமத் என்பவரால் எழுதப்பட்ட நூல் ___________.
- தபகத்-இ-அக்பரி
- தபகத்-இ-நஸிரி
- தாரிக்-இ-பிரோஷாகி
- தாரிக்-இ-பெரிஷ்டா
ANSWER KEY: 1
51) பதானி எழுதிய நூல் _____________.
- தபகத்-இ-நஸிரி
- பாபர் நாமா
- தாரிக்-இ-பதானி
- தாரிக்-இ-பிரோஷாகி
ANSWER KEY: 3
52) தாரிக்-இ-பதானி என்னும் நூல் ______________ தொகுதிகளைக் கொண்டுள்ளது.
1) 2
2) 4
3) 1
4) 3
ANSWER KEY: 4
53) வெனிஸ் நகரைச் சார்ந்த பயணி ___________.
- பதானி
- அக்பர்
- பாபர்
- மார்கோபோலோ
ANSWER KEY: 4
54) மார்கோ போலோ தமிழகத்தில் _____________ என்ற ஊருக்கு இருமுறை வந்துள்ளார்.
- திருநெல்வேலி
- காயல்
- சிவகங்கை
- மதுரை
ANSWER KEY: 2
55) கஜினி மாமூதின் படையெடுப்பின் போது, அவருடன் தங்கியிருந்தவர் ____________________.
- அல்-பரூனி
- இபன்பதூதா
- பதானி
- அக்பர்
ANSWER KEY: 1
56) அல்-பரூனி எழுதிய நூல் _______________________.
- அயினி அக்பரி
- பாபர் நாமா
- துசிக்-இ-ஜாஹாங்கீரி
- தாகுயூக்-இ-ஹிந்த்
ANSWER KEY: 4
57) மொராக்கோ நாட்டு அறிஞர் _________________.
- அல்-பரூனி
- இபன் பதூதா
- பதானி
- பாபர்
ANSWER KEY: 2
58) இபன் பதூதாவின் பயண நூல் _____________.
- ரிக்ளா
- தாகுயூக்-இ-ஹிந்த்
- மதுரா விஜயம்
- ராஜதரங்கிணி
ANSWER KEY: 1
59) தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றியவர் _________________.
- இபன்பதூதா
- அல்-பரூனி
- முகமது பின் துக்ளக்
- அக்பர்
ANSWER KEY: 3
60) 1420- இல் விஜயநகர் வந்த இத்தாலியப் பயணி ________________.
- நிகோலோ கோண்டி
- இபன் பதூதா
- அல்-பரூனி
- பதானி
ANSWER KEY: 1
61) தாஜ்மஹாலைப் போன்று வெள்ளைப் பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ள கோவில் _____________.
- கஜூராஹோ கோவில்
- தில்வாரா ஆலயம்
- சூரியக் கோயில்
- பெரியகோவில்
ANSWER KEY: 2
62) இசைப்படிகள் கொண்ட பிற்காலச் சோழர்களின் கட்டிடக் கலைக்கு அடையாளமாக விளங்கும் கோவில் _________________.
- பெரியகோவில்
- ஐராவதீஸ்வரர் கோவில்
- கஜூராஹோ கோவில்
- சூரியக் கோயில்
ANSWER KEY: 2
63) கல்தேர் அமைந்துள்ள கோவில் _____________.
- ஹம்பி
- ஐராவதீஸ்வரர் கோவில்
- கஜூராஹோ கோவில்
- சூரியக் கோயில்
ANSWER KEY: 1
64) பொருத்துக.
- குவ்வத் – உல் – இஸ்லாம் – a) முகமது குதுப்ஷா
- மோத்கி மசூதி – b) ஷாஜஹான்
- பதேப்பூர் சிக்ரி தர்கா – c) அக்பர்
- சார்மினார் – d) குத்புதீன் ஐபக்
- c, d, b, a
- d, b, a, c
- c, d, a, b
- a, c, b, d
ANSWER KEY: 1
65) இந்தியாவில் இராஜபுத்திரர்களின் மேன்மைகளை விளக்கும் அரண்மனைகள் உள்ள மாநிலம் ________________.
- குஜராத்
- இராஜஸ்தான்
- மத்தியப்பிரதேசம்
- மேற்கு வங்காளம்
ANSWER KEY: 2
66) இந்தியாவில் முதன்முறையாக இந்தோ-இஸ்லாமிய முறையில் கட்டப்பட்ட கல்லறை யாருடையது?
- இல்துமிஷ்
- பால்பன்
- அலாவுதீன் கில்ஜி
- பாபர்
ANSWER KEY: 2
67) டங்கா என்பது ______________.
- தங்க நாணயம்
- வெள்ளி நாணயம்
- செப்பு நாணயம்
- தகர நாணயம்
ANSWER KEY: 2
68) கபீர்தாஸ் இயற்றிய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- கவிதைகள்
- குறள்கள்
- பாடல்கள்
- தோஹே
ANSWER KEY: 4
69) இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டுப் கோட்டின் அருகில் உள்ள இடங்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல் ________.
- ரிக்ளா
- தாகுயூக்-இ-ஹிந்த்
- மதுரா விஜயம்
- ராஜதரங்கிணி
ANSWER KEY: 4
70) அரேபியச் சொல்லில் “வரலாறு” என்பதனைக் குறிக்கும் சொல் _________.
- தாரிக்
- தபாத்
- தஜிக்
- தாக்
ANSWER KEY: 1
71) யாருடைய நூல் அக்பருடைய வாழ்க்கை வரலாற்றை நம்பத் தகுந்ததாக எடுத்துரைக்கிறது?
- முகமது கோரி
- அலாவுதீன்
- கபீர்தாஸ்
- நிஜாமுதீன் அகமத்
ANSWER KEY: 4
72) தூத்துக்குடி மாவட்டத்திற்கு இருமுறை வந்த வெனிஸ் நகரப் பயணி _____________.
- பதானி
- அக்பர்
- பாபர்
- மார்கோபோலோ
ANSWER KEY: 4
73) இபன் பதூதா என்ற மொராக்கோ நாட்டுப் பயணி எந்த முகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்?
- செங்கிஸ்கான்
- பாபர்
- முகமது பின் துக்ளக்
- அக்பர்
ANSWER KEY: 3
74) செங்கிஸ்கானின் அரசவை இருந்த இடம் _____________.
- ஹீரட் – மத்திய ஆசியா
- துருக்கி
- அரேபியா
- சீனா
ANSWER KEY: 1
75) கீழ்க்காண்பவைகளை காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தவும்
1) ஹசன் நிஜாமி வாழ்ந்த காலம்
2) ஜஹாங்கீர் வாழ்ந்த காலம்
3) கபீர்தாஸ் வாழ்ந்த காலம்
- 1, 2, 3
- 1, 3, 2
- 2, 3, 1
- 2, 1, 3
ANSWER KEY: 2
76) தாரிக் அல்லது தாகுயூக் என்பது ___________ மொழிச் சொல்.
- வட
- அரேபிய
- பாரசீகம்
- லத்தீன்
ANSWER KEY: 2
77) ஆயிரக்கணக்கான குதிரைகள் தென்னிந்தியாவில் கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டதாக கூறும் பயணி ________________.
- மார்க்கோபோலோ
- ஜஹாங்கீர்
- இபன் பதுதா
- அப்துர் ரஸாக்
ANSWER KEY: 1
78) வெளிநாட்டுத் துறைமுகங்களில் இந்திய வணிகர்களின் விறுவிறுப்பான வணிக நடவடிக்கைகள் மற்றும் கடல்களில் இந்தியக் கப்பல்கள் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள உதவியவர் ________________.
- மார்க்கோபோலோ
- ஜஹாங்கீர்
- இபன் பதுதா
- அப்துர் ரஸாக்
ANSWER KEY: 3
79) தன்னுடைய தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கேயிருந்த தேவகிரிக்கு (தௌலதாபாத்) மாற்றி டெல்லியை பொட்டற்காடாக்கியவர் ______________.
- அப்துர் ரஸாக்
- ஜஹாங்கீர்
- கஜினி மாமுதின்
- சுல்தான் முகமது பின் துக்ளக்
ANSWER KEY: 4
80) விஜயநகரப் பேரரசின் பெரும் சிறப்பைக் கூறிய பயணிகள் _____________.
அ) அப்துர் ரஸாக்
ஆ) நிகோலோ கோண்டி
இ) டோமிங்கோ
ஈ) செங்கிஸ்கான்
- அ மட்டும்
- அ & ஆ மட்டும்
- அ, ஆ & இ மட்டும்
- எவருமில்லை
ANSWER KEY: 3
81) 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மொராக்கோ நாட்டுப் பயணி __________.
- மார்க்கோபோலோ
- இபன் பதூதா
- ஜியா-உத்- பரணி
- ஹசன் நிஜாமி
ANSWER KEY: 2
82) கஜினியிலிருந்து புலம்பெயர்ந்த பயணி _____________.
- ஜியா-உத் – பரணி
- இபன் பதூதா
- மார்க்கோபோலோ
- ஹசன் நிஜாமி.
ANSWER KEY: 4
83) சுல்தான் நஸ்ருதின் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் __________.
- மின்கஜ் உஸ் சிராஜ்
- சுல்தான் இல்துமிஷ்
- குத்புதின் ஐபக்
- கியாசுதின்
ANSWER KEY: 1
84) வெனிஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பயணியான _____________ இரண்டு முறை காயலுக்கு வருகை தந்தார்
(1) வாஸ்கோடகாமா
(2) கிறிஸ்டோபர் கொலம்பஸ்
(3) மார்க்கோபோலோ
(4) பார்த்தலோமியா டயஸ்
ANSWER KEY: 3
85) செப்பு நாணய முறையை அறிமுகப்படுத்தியவர்கள் _________________.
(1) பாரசீகர்கள்
(2) அரேபியர்கள்
(3) துருக்கியர்கள்
(4) சுல்தான்கள்
ANSWER KEY: 4
86) டங்கா என்ற வெள்ளி நாணயம் மற்றும் ஜிட்டல் என்ற செம்பு நாணயத்தினை வெளியிட்டவர் ___________.
(1) இல்துமிஷ்
(2) குதுபுதீன் ஐபெக்
(3) பால்பன்
(4) சுல்தானா இரசியா
ANSWER KEY: 1
87) பொருத்துக:
1) திருவாலங்காடு செப்பேடு – i. முகமது பின் துக்ளக்
2) அன்பில் செப்பேடு – ii. இராஜேந்திர சோழன்
3) செப்பு நாணயங்கள் – iii. இல்துமிஷ்
4) ‘டங்கா’ வெள்ளி நாணயங்கள் – iv. சுந்தரச் சோழன்
1) 1 – ii, 2 – iv, 3 – i, 4 – iii
2) 1 – iv, 2 – iii, 3 – i, 4 – ii
3) 1 – ii, 2 – iii, 3 – iv, 4 – i
4) 1 – i, 2 – iii, 3 – ii, 4 – iv
ANSWER KEY: 1