TNPSC Tamil Notes

tnpsc tamil notes

TNPSC Tamil Notes TNPSC TAMIL QUESTIONS COLLECTION – 04 1. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல். (A) எவன் ஒருவன் (B) எவன்னொருவன் (C) எவனொருவன் (D) என்னொருவன் (E) விடை தெரியவில்லை 2. உயர்வு + அடைவோம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல். (A) உயர்வடைவோம் (B) உயர்அடைவோம் (c) உயர்வுவடைவோம் (D) உயர்வு அடைவோம் (E) விடை தெரியவில்லை 3. பிரித்தெழுதுதல் : ‘வேதியுரங்கள்’ என்னும் சொல்லைப் … Read more