Tag: tnpsc tamil questions

 • TNPSC Tamil Questions Test 2

  TNPSC Tamil Questions Test 2

  TNPSC Tamil Questions Test 2 51. ‘வள்ளைப்பாட்டு என்பது (A) உலக்கைப் பாட்டு. (B) வாய்ப்பாட்டு (C) தெம்மாங்குப் பாட்டு (D) உழவுப்பாட்டு (E) விடை தெரியவில்லை ANSWER KEY: A 52. தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும். இயைபு சொற்கள் யாது? (A) தப்பேது, தருட்புகழை (B) நான் செயினும், நீ பொறுத்தல் (C) இயம்பிடல், எந்தை (D) வேண்டும். வேண்டும் (E) விடை தெரியவில்லை […]

 • TNPSC Tamil Questions Test 1

  TNPSC Tamil Questions Test 1

  TNPSC Tamil Questions Test 1 1. கீழ்க்கண்டவற்றில் எது கவிஞர் தேனரசன் படைப்பு இல்லை? (A) மண்வாசல் (B) வெள்ளை ரோஜா (C) பெய்து பழகிய மேகம் (D) மழை பற்றிய பகிர்தல்கள் (E) விடை தெரியவில்லை ANSWER KEY: D 2. பொதுமொழிக்கு எடுத்துக்காட்டு (A) துட்டு (B) எட்டு (C) சாத்தன் (D) நிலம் (E) விடை தெரியவில்லை ANSWER KEY: B 3. காலம் கடந்த பெயரெச்சம் (A) பண்புத் தொகை […]

 • TNPSC Group 4 General Tamil Questions – 2

  TNPSC Group 4 General Tamil Questions – 2

  TNPSC Group 4 General Tamil Questions – 2 53) ஒரு – ஓர் பயன்பாடு சரியாக உள்ள தொடரைத் தேர்க. (A) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது (B) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது (C) ஓர் அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது (D) ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது (E) விடை தெரியவில்லை ANSWER KEY: A 54) பிழை திருத்துக (ஒரு […]

 • TNPSC Group 4 General Tamil Questions

  TNPSC Group 4 General Tamil Questions

  TNPSC Group 4 General Tamil Questions பகுதி – அ – கட்டாயத்  தமிழ்மொழித் தகுதித் தேர்வு (பத்தாம் வகுப்பு தரம்) Part – A – Compulsory Tamil Language Eligibility Test (SSLC Std) வினாக்கள்: 1 – 100 Questions: 1 – 100 1) கீழ்காணும் தொடர்களில் (ஒரு – ஓர்) சரியாக அமைந்த தொடர் எது? (A) ஒரு அழகிய ஊஞ்சல் ஆடுகிறது (B) ஓர் ஊஞ்சல் ஆடுகிறது […]

 • TNPSC Tamil Question Paper 3

  TNPSC Tamil Question Paper 3

  TNPSC Tamil Question Paper 3 61. “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தக்குடி” எனக் கூறும் நூல் (A) புறநானூறு (B) புறப்பொருள் வெண்பாமாலை (C) மதுரைக்கலம்பகம் (D) திருவாரூர் மும்மணிக்கோவை (E) விடை தெரியவில்லை ANSWER KEY: B 62. கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்படும் பகுதி எது? (A) மாம்பாக்கம் (B) மயிலாப்பூர் (C) மாமல்லபுரம் (D) மாதவரம் (E) விடை தெரியவில்லை ANSWER […]

 • TNPSC Tamil Question Paper 2

  TNPSC Tamil Question Paper 2

  TNPSC Tamil Question Paper 2 26. தமிழின் முதல் பாவடிவ நாடக நூல் (A) இரகசிய வழி (B) நூல்தொகை விளக்கம் (C) மனோன்மணீயம் (D) திருவிதாங்கூர் அரசர் வரலாறு (E) விடை தெரியவில்லை ANSWER KEY: C 27. ‘இது பொறுப்பதில்லை – தம்பி எரிதழல் கொண்டு வா கதிரை வைத்திழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம்’ என பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் கூறுபவன் யார்? (A) அர்ச்சுனன் (B) வீமன் (C) நகுலன் (D) […]

 • TNPSC Tamil Question Paper 1

  TNPSC Tamil Question Paper 1

  TNPSC Tamil Question Paper 1 1) ‘சின்னூல்’ என்ற பெயருடைய இலக்கண நூல் (A) வீர சோழியம் (B) நேமிநாதம் (C) வச்சணந்திமாலை (D) தண்டியலங்காரம் (E) விடை தெரியவில்லை ANSWER KEY: B 2. ‘புதுநெறிகண்ட புலவர்’ என்று யாரை யார் போற்றினார்? (A) வள்ளலார் – பாரதியார் (B) வள்ளலார் – பாரதிதாசன் (C) பாரதியார் – வள்ளலார் (D) பாரதிதாசன் – வள்ளலார் (E) விடை தெரியவில்லை ANSWER KEY: A […]

 • TNPSC Tamil Notes

  TNPSC Tamil Notes

  TNPSC Tamil Notes TNPSC TAMIL QUESTIONS COLLECTION – 04 1. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல். (A) எவன் ஒருவன் (B) எவன்னொருவன் (C) எவனொருவன் (D) என்னொருவன் (E) விடை தெரியவில்லை 2. உயர்வு + அடைவோம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல். (A) உயர்வடைவோம் (B) உயர்அடைவோம் (c) உயர்வுவடைவோம் (D) உயர்வு அடைவோம் (E) விடை தெரியவில்லை 3. பிரித்தெழுதுதல் : ‘வேதியுரங்கள்’ என்னும் சொல்லைப் […]

 • TNPSC Tamil Question Answer

  TNPSC Tamil Question Answer

  TNPSC Tamil Question Answer: 1. தவறான நிறுத்தற்குறி பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தினைச் சுட்டுக (A) தமிழின் இனிமைதான் என்னே! (B) அந்தோ! இயற்கை அழிகிறதே! (C) புலி! புலி! (D) நேற்று மழை பெய்ததா! (E) விடை தெரியவில்லை 2. சரியான நிறுத்தற்குறி அமைந்த வாக்கியத்தைக் கண்டறிக (A) பிரபஞ்சனின் படைப்புகளுள் “வானம் வசப்படும்” என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. (B) ‘கண்வனப்பு கண்ணோட்டம்’ என்று சிறுபஞ்சமூலம் குறிப்பிடுகிறது. (C) காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை; வாலைப் பிடித்தல் […]

 • TNPSC TAMIL QUESTIONS COLLECTION – 02

  TNPSC TAMIL QUESTIONS COLLECTION – 02 26) விடை வகைகள் : ‘கடைத்தெரு எங்குள்ளது’ என்ற வினாவிற்கு இப்பக்கத்தில் உள்ளது எனக் கூறல் : எவ்வகை விடை? (A) சுட்டுவிடை (B) இனமொழிவிடை (C) உறுவது கூறல்விடை (D) ஏவல்விடை (E) விடை தெரியவில்லை 27) பிறமொழிச் சொற்கள் கலவாத – தொடரை எடுத்து எழுது. (A) என் நண்பன் ஏரோப்பிளேனில் பயணம் செய்தான் (B) என் நண்பன் வானூர்தியில் பயணம் செய்தான் (C) முக்கியஸ்தர் […]