TNPSC Tamil Question Answer
TNPSC Tamil Question Answer: 1. தவறான நிறுத்தற்குறி பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தினைச் சுட்டுக (A) தமிழின் இனிமைதான் என்னே! (B) அந்தோ! இயற்கை அழிகிறதே! (C) புலி! புலி! (D) நேற்று மழை பெய்ததா! (E) விடை தெரியவில்லை 2. சரியான நிறுத்தற்குறி அமைந்த வாக்கியத்தைக் கண்டறிக (A) பிரபஞ்சனின் படைப்புகளுள் “வானம் வசப்படும்” என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. (B) ‘கண்வனப்பு கண்ணோட்டம்’ என்று சிறுபஞ்சமூலம் குறிப்பிடுகிறது. (C) காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை; வாலைப் பிடித்தல் … Read more