tnpsc online mock test

TNPSC Online Mock Test in Tamil:

0

TNPSC TAMIL

TNPSC ONLINE MOCK TEST IN TAMIL – 01

ALL QUESTIONS ARE TAKEN FROM PREVIOUS YEAR QUESTION PAPERS.

1 / 100

 1. ‘ஐ’, ‘ஔ’ என்ற எழுத்துக்களின் இன எழுத்துகளைக் கண்டறிக

2 / 100

 1. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை கண்டறிக.

கரை                                  கறை

3 / 100

 1. சரியான நிறுத்தற் குறிகளைக் கண்டறிக.

4 / 100

 1. ஊர்ப் பெயர்களின் மரூஉவைக் கண்டுபிடிக்க.

தஞ்சாவூரின் மரூஉவைக் கண்டுபிடிக்க.

5 / 100

 1. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக.

6 / 100

 1. சொல்லைப் பிரித்துப் பொருந்தாத தொடரை அறிக.

கானடை

7 / 100

 1. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.

கேட்டார்

8 / 100

 1. வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்

எழுதுகிறாள்

9 / 100

 1. தாமரை தன் தோழியுடன் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடை வீதிக்குச் சென்றாள் – இவ்வாக்கியத்துக்கு பொருத்தமற்ற வினாச்சொல் இடம்பெற்றுள்ள தொடரைச் சுட்டுக.

10 / 100

 1. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க.

11 / 100

 1. சொற்களை இணைத்து புதியசொல் உருவாக்கல்.

‘பூ’ என்ற சொல்லோடு இணையாத சொல்லைக் கண்டறிக.

12 / 100

 1. கீழ்கண்ட வாக்கியங்களில் பேச்சு வழக்கில் அமைந்துள்ள வாக்கியத்தைக் கண்டறிக.

13 / 100

13.சரியான வினாச் சொல் எது ?

மனப்பாடச் செய்யுளைப் படித்தாயா?

14 / 100

 1. காண்பான் – கீழ்க்கண்டவற்றுள் எது சரி ?

15 / 100

 1. கிறு, கின்று, ஆநின்று – எக்காலத்திற்கு உரிய இடைநிலைகள்?

16 / 100

 1. விடைக்கேற்ற வினாவைக் கண்டறி.

‘தென்னாட்டுப் பெர்னாட்ஷா’ என்று அறிஞர் அண்ணா புகழப்படுகிறார்.

17 / 100

 1. சரியான இணையைத் தேர்ந்தெடு.

18 / 100

 1. சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரைத் தேர்க.

19 / 100

 1. ஊர்ப் பெயர்களின் மரூஉ

சரியான இணையைத் தெரிவு செய்க.

20 / 100

 1. ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக.

21 / 100

 1. இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.

‘வெயிட்’

22 / 100

 1. பிறமொழிச் (ஆங்கிலச்) சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்.

பேங்க் (BANK)

23 / 100

 1. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக.

(a) Aesthetis                     1. தொன்மம்

(b) Artifacts                      2. கலைச்சொல்

(c) Terminology              3. கலைப்படைப்புகள்

(d) Myth                            4. அழகியல்

24 / 100

 1. விடை வகைகள் :

‘விளையாட்டு மைதானம் எங்குள்ளது?’ என்ற வினாவிற்கு ‘இப்பக்கத்தில் உள்ளது’ என உரைப்பது

25 / 100

 1. பொருத்தமான காலம் அமைத்தல்.

சரியான தொடரைத் தேர்ந்தேடு.

26 / 100

 1. சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க.

குருவி, கொய்யா, சோறு, பழம், போட்டி

27 / 100

 1. பேச்சு வழக்கில் இருந்து எழுத்து வழக்காக மாற்றுக.

இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சுக்கோ.

28 / 100

 1. சரியான ‘அகர’ வரிசையைத் தேர்ந்தெடு

29 / 100

 1. தொடரின் வகையைக் கண்டறிக.

– அவன் திருந்தினான்.

30 / 100

 1. பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன் _____________ பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.

31 / 100

 1. தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது – இத்தொடருக்கு ஏற்ற வினா அமைத்திடுக.

32 / 100

 1. பிரித்தெழுதுதல்.

‘வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

33 / 100

 1. சேர்த்தெழுதுதல்.

நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

34 / 100

 1. உவமைக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற்போல

35 / 100

 1. வினைமுற்றுக்குரிய வேர்ச்சொல்லை எழுதுக – பயின்றாள்

36 / 100

 1. ஒரு பொருள் தரும் பல சொற்கள்

சூரியன்

37 / 100

37. ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான தொடரைத் தேர்க.
1. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ள வரையிலும்
2. உயிரெழுத்துகள் பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
3. வென்றதை பகைவரை பாடும் இலக்கியம் ஆகும் பரணி.
4. அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ்.

38 / 100

 1. பிழையற்ற சரியான தொடரைக் கண்டறிக.

39 / 100

 1. நிறுத்தற்குறியிட்ட சரியான தொடரைத் தேர்ந்தெடு.

40 / 100

 1. சரியான நிறுத்தற்குறியிட்ட வாக்கியத்தைக் கண்டறிக.

41 / 100

 1. ஒரு பொருள் தரும் பல சொற்கள்

கிளி

42 / 100

 1. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிக.

(a) மூவேந்தர்                            1.   இறந்த, நிகழ், எதிர்

(b) முக்கனி                                  2.   சேரர், சோழர், பாண்டியர்

(c) முத்தமிழ்                               3.   மா, பலா, வாழை

(d) முக்காலம்                           4.   இயல், இசை, நாடகம்

43 / 100

 1. தமிழ்ச் சொல் அறிக.

ப்ரௌசர் (Browser) என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல் எது?

44 / 100

 1. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தெரிக.

Cultural Values

45 / 100

 1. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக.

புலி

46 / 100

 1. சொல்லத்தகாத சொற்களை மறைத்துக் கூறுவது

47 / 100

 1. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.

48 / 100

 1. ‘கேள்’- என்ற வேர்ச் சொல்லின் வினைமுற்று கண்டறிக.

49 / 100

 1. வேர்ச்சொல்லின் எதிர்மறை தொழிற்பெயரைக் காண்க – ‘நட’

50 / 100

 1. சொற்களை ஒழுங்குபடுத்துக.

“காவிய இன்பமும் ஒன்று வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள்”

51 / 100

51. சந்திப் பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக :
1. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்புச் சொந்தமாகும்.
2. மாட்டை தழுவும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும்.
3. தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.
4. தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.

52 / 100

 1. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றுக.

ஊட்டமிகு உணவு உண்டார் – அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

53 / 100

 1. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

54 / 100

54. எதிர்ச்சொற்களைப் பொருத்துக:
1. எளிது            – புரவலர்
2. ஈதல்             – அரிது
3. அந்நியர்    – ஏற்றல்
4. இரவலர்     – உறவினர்

55 / 100

 1. “புதுமணல்” – என்பதன் எதிர்ச்சொல் எழுதுக

56 / 100

 1. எதிர்சொல்லை எடுத்தெழுதுதல்

இயற்கை

57 / 100

 1. பிரித்து எழுதுக:

“துயின்றிருந்தார்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது.

58 / 100

 1. விடை வகைகள்:

‘நீ சாப்பிட வில்லையா?’ என்ற வினாவிற்கு “சாப்பிட்டால் தூக்கம் வரும்” என்று உரைப்பது.

59 / 100

 1. அலுவல் சார்ந்த கலைச் சொற்களை கண்டறிந்து எழுதுக:

ஃபோல்டர் (Folder)

60 / 100

 1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்:

வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.

தோசை வைக்கப்பட்டது.

61 / 100

பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும் (61-65):

காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார் உடனே அவர்களை உள்ளே அழைத்தார். யாரைப் பார்க்க வந்தீங்க? என்று அன்புடன் வினவினார். “எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால், என்று சிறுமி கூறி முடிப்பதற்குள் அம்மா அனுப்பி விட்டாரா?” என்று காமராசர் கேட்டார். இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்திட்டு வருவாங்க அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்.

மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர், ஐயா தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு இந்த இரசீதை (பற்றுச் சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க என்றனர். அதனைக் கேட்டு காமராசர் மனம் நெகிழ்ந்தார்.

 1. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள் யார்?

62 / 100

 1. இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது?

63 / 100

 1. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் எப்படியிருந்தது?

64 / 100

 1. சிறுவனும் சிறுமியும் எதற்காக காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?

65 / 100

 1. மறுநாள் குழந்தைகள் எதைக் கொண்டு வந்தனர்?

66 / 100

 1. ஒருமை பன்மை பிழையற்றதைக் கண்டறிக

67 / 100

 1. கீழ்க்காணும் தொடர்களில் தன்மை ஒருமை தொடரைத் தேர்க

68 / 100

 1. ஒருமை, பன்மை பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக

69 / 100

 1. தவறான பொருத்தம் எது?

70 / 100

 1. சரியான பொருத்தம் :

சொல்           பொருள்

71 / 100

 1. சொல்லை ஏற்புடைய பொருளுடன் பொருத்துக:

72 / 100

 1. பிழையற்ற தொடரை அறிக:

73 / 100

73. மரபுச் சொற்களைப் பொருத்துக:
(a) கிளி                      1.  கூவும்
(b) மயில்                   2.  பேசும்
(c) ஆந்தை                3.  அகவும்
(d) சேவல்                  4. அலறும்

74 / 100

 1. பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கி பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் எது?

75 / 100

 1. ‘தூது இலக்கியம்’ வேறு எந்த பெயரால் அழைக்கப்படுகிறது?

76 / 100

 1. மக்கள் – கூட்டுப்பெயர் :

சரியான எண்ணடையைக் கண்டறிக

77 / 100

 1. பொருத்தமற்ற தொடரை அறிக

78 / 100

 1. தகுந்த சொல்லைத் தேர்ந்தெடு

பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது _______________.

79 / 100

 1. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் :

_____________ விலங்கிடம் பழகாதே.

80 / 100

 1. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

Passenger Name Record

81 / 100

 1. Irrigation – ஏற்ற தமிழ்ச்சொல் கண்டறிக

82 / 100

 1. ‘Puppetry’ – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

83 / 100

 1. கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று : நடுவண் அரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு 2004.

காரணம் : உலக மொழிகளில் மூத்தமொழி தமிழ்.

84 / 100

 1. கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று : நல்லொழுக்கமே நல்ல மனிதர்களை உருவாக்கும்.

காரணம் : நாம் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை அற நூல்கள் விளக்குகின்றன.

85 / 100

 1. குறில் நெடில் மாற்றம் அறிந்து, பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக:

வனம்                               வானம்

86 / 100

 1. குறில் நெடில் மாற்றம் அறிந்து பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக:

மலை                               மாலை

87 / 100

 1. கீழ்கண்ட சொற்களில் வேகமாக நடத்தல், கூரையாக பயன்படுத்தும் பொருள் என்பதைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக

88 / 100

 1. இரு பொருள் தருக. ஒரு சொல்லால் நிரப்பு :

மழலை பேசும் __________ அழகு.

இனிமைத் தமிழ் ___________ எமது.

89 / 100

 1. இரு பொருள் கொண்ட ஒரு சொல்:

நீ அறிந்ததைப் பிறருக்கு ______________.

எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது ______________.

90 / 100

 1. அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்க (அழகாக)

91 / 100

 1. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (பெண்ணும்)

92 / 100

 1. சரியான இணைப்புச் சொல் எது?

காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர் ____________ அவர் எளிமையை விரும்பியவர்.

93 / 100

 1. சரியான இணைப்புச் சொல் எது?

அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன் ____________ அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்து விடுகிறது.

94 / 100

 1. உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

‘மழைமுகம் காணாப்பயிர் போல’

95 / 100

 1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களை கண்டெழுதுதல்:

தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.

96 / 100

 1. கவிதா பாடம் படித்தாள் – இத்தொடரை பிறவினையாக்குக.

97 / 100

 1. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:

பந்து உருண்டது

98 / 100

 1. விடைக்கேற்ற வினா அமைக்க:

தமிழ் நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் மேட்டுப்பாளையம் ஆகும்.

99 / 100

 1. விடைக்கேற்ற வினா அமைத்தல்:

எனக்கு கதை எழுதத் தெரியும்

100 / 100

 1. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் அறிக:

(a) Satellite                                1. மீத்திறன் கணிணி

(b) Intelligence                          2. செயற்கைக் கோள்

(c) Super computer                   3. செயற்கை நுண்ணறிவு

(d) Artificial Intelligence          4. நுண்ணறிவு

JOIN OUR TELEGRAM GROUP: CLICK HERE

TNPSC TAMIL QUESTIONS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *