TNPSC Group 2 Maths Model Question Paper with Answers in Tamil and English:
1) If A / 3 = B / 4 = C / 5 then A : B : C is
A / 3 = B / 4 = C / 5 எனில் A : B : C – ன் மதிப்பு
A) 3 : 4 : 5
B) 2 : 4 : 6
C) 1 : 3 : 5
D) 2 : 4 : 8
ANSWER KEY : A
2) Find the wrong number in the series
3, 8, 15, 24, 34, 48, 63
பின்வரும் தொடரில் உள்ள தவறான எண்ணை தேர்வு செய்க
3, 8, 15, 24, 34, 48, 63
A) 8
B) 63
C) 34
D) 3
ANSWER KEY : C
3) 5 pencils and 4 erasers cost ₹ 13 whereas 9 pencils and 5 erasers cost ₹ 19 then the price of 6 pencils and 3 erasers is
ஐந்து வரைகோல் மற்றும் நான்கு அழிப்பானின் விலை ₹ 13 அதே போல் ஒன்பது வரைகோல் மற்றும் ஐந்து அழிப்பானின் விலை ₹ 19 எனில் ஆறு வரைகோல் மற்றும் மூன்று அழிப்பானின் விலை என்ன?
A) ₹ 9
B) ₹ 12
C) ₹ 15
D) ₹ 18
ANSWER KEY : B
4) 88% of 370 + 24% of 210 – ? = 118
370 – ன் 88% + 210 – ன் 24% – ? = 118
A) 412
B) 36
C) 258
D) 327
ANSWER KEY : C
5) 5 5/6 – 3 8/9 – ? = 1
A) 11/12
B) 17/18
C) 13/16
D) 9/10
ANSWER KEY : B
6) Two numbers are in the ratio 1 : 2. If 7 is added to both their ratio changes to 3 : 5 then the greatest number is
இரு எண்களின் விகிதம் 1 : 2 இவ்விரு எண்களுடன் 7 – ஐ கூட்டினால் விகிதமானது 3 : 5 என மாறுகிறது எனில் இதன் மிகப்பெரிய எண்
A) 17
B) 12
C) 28
D) 36
ANSWER KEY : C
7) If 2A = 3B = 4C then A : B : C is
2A = 3B = 4C எனில் A : B : C – ன் விகிதம்
A) 1 : 2 : 3
B) 2 : 3 : 4
C) 6 : 4 : 3
D) 4 : 5 : 2
ANSWER KEY : C
8) Take the odd man out
3, 5, 9, 11, 14, 17, 21
பின்வரும் வரிசையில் தனிப்பட்ட எண்ணை தேர்வு செய்க.
3, 5, 9, 11, 14, 17, 21
A) 21
B) 17
C) 14
D) 30
ANSWER KEY : C
9) A square and an equilateral triangle have equal perimeter. If the diagonal of the square is 12 √2 cm, then the area of the triangle is
A) 64 √3 sq.cm
B) 60 √2 sq.cm
C) 50 √5 sq.cm
D) 58 √3 sq.cm
ஒரு சதுரமும், ஒரு சம பக்க முக்கோணமும் ஒரே சுற்றளவு கொண்டவை. சதுரத்தின் மூலை விட்டம் 12 √2 செ.மீ. எனில் சமபக்க முக்கோணத்தின் பரப்பு
A) 64 √3 ச.செ.மீ
B) 60 √2 ச.செ.மீ
C) 50 √5 ச.செ.மீ
D) 58 √3 ச.செ.மீ
ANSWER KEY : A
10) What is the volume of a cube whose diagonal measure is 4 √3 c.m?
4 √3 செ.மீ மூலைவிட்டம் கொண்ட ஒரு கனச் சதுரத்தின் கன அளவு
A) 16
B) 22
C) 19
D) 64
ANSWER KEY : D
11) What will be the difference between simple and compound interest at 10% per annum and sum of Rs. 1,000 after 4 years
ரூ. 1,000 க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதம் 4 வருடங்கள் கழித்து கிடைக்கும் தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் உள்ள வேறுபாடு
A) Rs. 58.95
B) Rs. 64.10
C) Rs. 72.17
D) Rs. 55.40
ANSWER KEY : B
12) The ratio of two numbers is 5 : 6 and their LCM is 480, then their HCF is
இரு எண்களின் விகிதம் 5 : 6 மற்றும் அவற்றின் மீ.சி.ம. 480 எனில் அவ்வெண்களின் மீ.பெ.வ. என்பது
A) 20
B) 16
C) 6
D) 5
ANSWER KEY : B
13) The LCM of two numbers is 48. The numbers are in the ratio 2 : 3. Then the sum of the numbers is
இரு எண்களின் மீ.சி.ம 48 மற்றும் அவ்வெண்களின் விகிதம் 2 : 3 எனில் அவ்விரு எண்களின் கூடுதல்
A) 28
B) 32
C) 40
D) 64
ANSWER KEY : C
14) The sum of the two numbers is 33 and their difference is 15, the smaller number is
இரு எண்களின் கூட்டுத்தொகை 33, அவற்றின் வேறுபாடு 15 எனில் அதன் சிறிய எண் எது?
A) 7
B) 11
C) 9
D) 3
ANSWER KEY : C
15) Pipe A can fill a tank in 45 hrs and pipe B can fill it in 30 hrs. Both the pipes are opened when the tank is empty. How soon will the tank be full?
A என்ற குழாயானது தொட்டியை 45 மணி நேரத்திலும் B என்ற குழாயானது தொட்டியை 30 மணி நேரத்திலும் நிறைவு செய்கிறது. இரு குழாய்களையும் திறக்கும் போது தொட்டி காலியாக உள்ளது எனில் அத்தொட்டியை நிரப்புவதற்கு எவ்வளவு மணி நேரம் ஆகும்.
A) 12 hrs
B) 14 hrs
C) 16 hrs
D) 18 hrs
ANSWER KEY : D
16) Find the odd man out.
10, 25, 45, 54, 60, 75, 80
பின்வரும் தொடரில் பொருந்தாததை தேர்வு செய்க.
10, 25, 45, 54, 60, 75, 80
A) 54
B) 25
C) 80
D) 10
ANSWER KEY : A
17) If 63 + 25 = 16, 12 + 18 = 12 and 23 + 17 = 13 then 54 + 22 =?
63 + 25 = 16, 12 + 18 = 12 மற்றும் 23 + 17 = 13 எனில் 54 + 22 =?
A) 13
B) 17
C) 19
D) 20
ANSWER KEY : A
18) 20 women can finish a piece of work in 16 days and 16 men can finish it in 15 days. What is the ratio of the working capacities of a man and a woman?
ஒரு வேலையை 20 பெண்கள் 16 நாட்களிலும் 16 ஆண்கள் 15 நாட்களிலும் முடிக்கிறார்கள். ஆண் மற்றும் பெண்ணின் வேலைத்திறன் விகிதமானது
A) 3 : 4
B) 4 : 3
C) 5 : 3
D) 2 : 1
ANSWER KEY : B
19) If 10% of A is equal to 12% of B then 15% of A is equal to _______ percent of B.
A – ன் 10% என்பது B – ன் 12% சமமானது எனில் A – ன் 15% ஆனது B – ன் _________ சதவீதத்திற்கு சமமாகும்.
A) 20%
B) 18%
C) 15%
D) 8%
ANSWER KEY : B
20) 7500 + (1250 ÷ 50) = ?
A) 180
B) 7525
C) 5720
D) 3200
ANSWER KEY : B
21) If WORDSWORTH is written by VPQERXNSSI, then DAFFODILS would be written as
WORDSWORTH என்பதை VPQERXNSSI, என எழுதினால் DAFFODILS ஐ எவ்வாறு எழுதலாம்?
A) CBEGNEJMR
B) CBEGNEHMR
C) CBEGNEMOR
D) CBEEGNHMR
ANSWER KEY : B
22) The next two letter in the letter sequence below are
M L N K O J ___ ___
கொடுக்கப்பட்டுள்ள எழுத்து வரிசையில் அடுத்த இரண்டு எழுத்துக்கள் யாவை?
M L N K O J ___ ___
A) R, H
B) Q, S
C) I, T
D) P, I
ANSWER KEY : D
23) The height of an equilateral triangle is 10 cm. Its area is
சமபக்க முக்கோணத்தின் உயரம் 10 செ.மீ எனில் அதன் பரப்பளவு
A) 100 / 3 sq.cm
B) 30 sq.cm
C) 100 sq.cm
D) 100 / √3 sq.cm
ANSWER KEY : D
24) At which rate of simple interest, will the amount be twice in 20 years?
இருபது வருடங்களில் நாம் செலுத்தும் தொகை இரு மடங்கானால் தனி வட்டி விகிதம் என்னவாக இருக்கும்?
A) 4%
B) 5%
C) 6.66%
D) 3.33%
ANSWER KEY : B
25) A sum of Rs.1,600 gives a simple interest of Rs. 252 in 2 years and 4 months. The rate of interest per annum is
ரூ. 1,600 க்கு 2 வருடங்கள் 4 மாதங்களில் கிடைக்கும் தனிவட்டி ரூ. 252 எனில் ஆண்டு வட்டி வீதம்
A) 10 ¾ %
B) 12 ½ %
C) 6 ¾ %
D) 7 ¼ %
ANSWER KEY : C
TNPSC MATHS QUESTIONS COLLECTION
JOIN OUR TELEGRAM GROUP: CLICK HERE