TNPSC Group 4 Maths Questions

TNPSC Group 4 Maths Questions: 

1) If 75% of a number is added to 75, then the result is the number itself. Find the number.

(A) 50

(B) 60

(C) 300

(D) 400

(E) Answer not known

ஓர் எண்ணின் 75% உடன் 75 ஐ கூட்டினால் முடிவு அதே எண். அந்த எண்ணைக் கண்டுபிடி.

(A) 50

(B) 60

(C) 300

(D) 400

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : C

2) What is 25% of 30% of 400?

(A) 25

(B) 30

(C) 120

(D) 150

(E) Answer not known

400 இன் 30% மதிப்பின் 25% என்ன?

(A) 25

(B) 30

(C) 120

(D) 150

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

3) Find the H.C.F. of 21 x2 y,  35 x y2 from the following.

(A) 7 x

(B) 7 y

(C) 7 x2 y

(D) 7 x y

(E) Answer not known

கீழே உள்ளவைகளில், 21 x2 y,  35 x y2 ஆகியவற்றின் மீ.பொ.வ. காண்க.

(A) 7 x

(B) 7 y

(C) 7 x2 y

(D) 7 x y

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : D

4) What is the volume of a cube whose diagonal measures 4 √3 cm?

(A) 8 cm3

(B) 16 cm3

(C) 27 cm3

(D) 64 cm3

(E) Answer not known

4 √3 செ.மீ. ஐ மூலைவிட்டமாகக் கொண்ட கனசதுரத்தின் கனஅளவு என்ன?

(A) 8 செ.மீ3

(B) 16 செ.மீ3

(C) 27 செ.மீ3

(D) 64 செ.மீ3

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : D

5) In tossing a fair coin twice, find the probability of getting atleast one head.

(A) 1/4

(B) 1/2

(C) 3/4

(D) 1

(E) Answer not known

ஒரு சீரான நாணயம் இரண்டு முறை சுண்டப்படுகிறது. குறைந்தது ஒரு தலை கிடைக்க நிகழ்தகவினைக் காண்க.

(A) 1/4

(B) 1/2

(C) 3/4

(D) 1

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : C

6) The least number which is exactly divisible by 32, 36, 45, 60 and 80 is

(A) 1444

(B) 1440

(C) 1404

(D) 1430

(E) Answer not known

32, 36, 45, 60 மற்றும் 80 ஆகிய எண்களால், மீதியின்றி வகுபடும் மிகச் சிறிய எண்

(A) 1444

(B) 1440

(C) 1404

(D) 1430

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

7) 8 men can complete a work in 16 days. 4 days later, 8 more men joined them. Then the number of days required to complete the remaining work is

(A) 4

(B) 6

(C) 8

(D) 10

(E) Answer not known

8 நபர்கள் ஒரு வேலையை 16 நாட்களில் செய்து முடிப்பர். 4 நாட்கள் கழித்து மேலும் 8 நபர்கள் வந்து சேர்கிறார்கள் எனில், அவ்வேலையைச் செய்ய எடுத்துக் கொள்ளும் நாட்கள்

(A) 4

(B) 6

(C) 8

(D) 10

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

8) A car travel 360 km in 4 hrs. Find the distance it covers in 6 hrs 30 minutes at the same speed.

(A) 400 km

(B) 585 km

(C) 600 km

(D) 636 km

(E) Answer not known

ஒரு மகிழுந்து 360 கி.மீ தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கின்றது. அதே வேகத்தில் மகிழுந்து செல்லும் பொழுது 6 மணி 30 நிமிடங்களில் எவ்வளவு தூரத்தைக் கடக்கும் எனக் காண்க.

(A) 400 கி.மீ

(B) 585 கி.மீ

(C) 600 கி.மீ

(D) 636 கி.மீ

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

9) 6 pipes are required to fill a tank in 1 hour 20 minutes. How long will it take if 5 pipes of the same type are used?

(A) 96 minutes

(B) 98 minutes

(C) 94 minutes

(D) 92 minutes

(E) Answer not known

ஒரு நீர்த்தொட்டியை 6 குழாய்களைக் கொண்டு நிரப்பினால் 1 மணி 20 நிமிடத்தில் அத்தொட்டி நிரம்பும் எனில் 5 குழாய்களைக் கொண்டு நிரப்பினால் எவ்வளவு நேரத்தில் அத்தொட்டி நிரம்பும்?

(A) 96 நிமிடங்கள்

(B) 98 நிமிடங்கள்

(C) 94 நிமிடங்கள்

(D) 92 நிமிடங்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : A

10) ‘A’ can do a piece of work in 10 days and ‘B’ can do it in 15 days. How much does each of them get if they finish the work and earn ₹ 1,500?

(A) ₹ 800, ₹ 700

(B) ₹ 900, ₹ 600

(C) ₹ 850, ₹ 650

(D) ₹ 950, ₹ 550

(E) Answer not known

‘A’ ஒரு வேலையை 10 நாட்களிலும், ‘B’ அதே வேலையை 15 நாட்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து ₹ 1,500 ஐ ஈட்டினர், எனில் அத்தொகையை எவ்வாறு பிரித்து கொள்வர்?

(A) ₹ 800, ₹ 700

(B) ₹ 900, ₹ 600

(C) ₹ 850, ₹ 650

(D) ₹ 950, ₹ 550

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

11) On dividing 15968 by a certain number, the quotient is 89 and the remainder is 37. Find the divisor

(A) 169

(B) 179

(C) 181

(D) 189

(E) Answer not known

15968 ஐ எந்த எண்ணால் வகுக்கும் போது ஈவு 89 மற்றும் மீதி 37 கிடைக்கும்?

(A) 169

(B) 179

(C) 181

(D) 189

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

12) If certain sum of amount becomes doubled in 10 years. Then its rate of interest is

(A) 5%

(B) 10%

(C) 15%

(D) 20%

(E) Answer not known

ஒரு குறிப்பிட்டத் தொகையானது 10 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிறது எனில் அதன் வட்டி வீதம்

(A) 5%

(B) 10%

(C) 15%

(D) 20%

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

13) How much time will it take for an amount of ₹ 450 to yield ₹ 81 as interest at 4.5% per annum of simple interest?

(A) 3.5 years

(B) 4 years

(C) 4.5 years

(D) 5 years

(E) Answer not known

₹ 450 க்கு ஆண்டிற்கு 4.5% வட்டி வீதத்தில், தனிவட்டி முறையில், எத்தனை ஆண்டுகளில் ₹ 81 வட்டியாக கிடைக்கும்?

(A) 3.5 ஆண்டுகள்

(B) 4 ஆண்டுகள்

(C) 4.5 ஆண்டுகள்

(D) 5 ஆண்டுகள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

14) Find the H.C.F. of x2 – 2xy + y2 and x4 – y4.

(A) 1

(B) x + y

(C) x – y

(D) x2 – y2

(E) Answer not known

x2 – 2xy + y2 மற்றும் x4 – y4 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி காண்க.

(A) 1

(B) x + y

(C) x – y

(D) x2 – y2

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : C

15) Find the area of triangle formed by the points (–5, 0), (0, –5) and (5, 0).

(A) 0 Sq. units

(B) 25 Sq. units

(C) 5 Sq. units

(D) 125 Sq. units

(E) Answer not known

(–5, 0), (0, –5) மற்றும் (5, 0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு காண்க.

(A) 0 ச. அலகுகள்

(B) 25 ச. அலகுகள்

(C) 5 ச. அலகுகள்

(D) 125 ச. அலகுகள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

16) The circumference of a circular park is 352 m. Find the area of the park.

(A) 8956 m2

(B) 448 m2

(C) 1452 m2

(D) 9856 m2

(E) Answer not known

ஒரு வட்ட வடிவப் பூங்காவின் சுற்றளவு 352 மீ, எனில் பூங்காவின் பரப்பளவு காண்க.

(A) 8956 மீ2

(B) 448 மீ2

(C) 1452 மீ2

(D) 9856 மீ2

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : D

17) A wood cutter took 12 minutes to make 3 pieces of a block of wood. How much time would be needed to make 5 such pieces?

(A) 12 min

(B) 24 min

(C) 30 min

(D) 36 min

(E) Answer not known

ஒரு மரம் வெட்டுபவர்க்கு ஒரு மரத்துண்டை 3 துண்டுகளாக்குவதற்கு 12 நிமிடங்கள் ஆகும் எனில் அதனை 5 துண்டுகளாக்க எவ்வளவு நேரம் தேவை?

(A) 12 நிமிடம்

(B) 24 நிமிடம்

(C) 30 நிமிடம்

(D) 36 நிமிடம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

18) The least number which when divided by 12, 16, 24 and 36 leaves a remainder 7 in each case is

(A) 151

(B) 51

(C) 36

(D) 144

(E) Answer not known

12, 16, 24 மற்றும் 36 ஆல் வகுபடும்போது ஒவ்வொரு முறையும் 7 ஐ மீதியாக தரக்கூடிய மிகச்சிறிய மதிப்புடைய எண் ____________ ஆகும்.

(A) 151

(B) 51

(C) 36

(D) 144

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : A

19) If 382 is written as 238, 473 as 347 and so on, then which of the following two numbers will have least difference between them

(A) 473 and 382

(B) 629 and 728

(C) 629 and 568

(D) 728 and 847

(E) Answer not known

382 என்பது 238 எனவும் 473 என்பது 347, ……, எனவும் எழுதப்பட்டால், பின்வரும் இரு எண்களில் எந்த இரு எண்களின் வித்தியாசம், மிகக் குறைவானதாக இருக்கும்.

(A) 473, 382

(B) 629, 728

(C) 629, 568

(D) 728, 847

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : D

20) If RED is coded as 6720. Then GREEN can be coded as

(A) 1677199

(B) 1677209

(C) 16717209

(D) 9207716

(E) Answer not known

RED ன் குறியீடு 6720 எனில் GREEN ன் குறியீடு

(A) 1677199

(B) 1677209

(C) 16717209

(D) 9207716

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

21) ABCD : OPQR : : WXYZ :  ?

(A) EFGH

(B) KLMN

(C) QRST

(D) STUV

(E) Answer not known

ABCD : OPQR : : WXYZ :  ?

(A) EFGH

(B) KLMN

(C) QRST

(D) STUV

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

22) A number consists of two digit whose sum is 9. If 27 is subtracted from the original number, its digits are interchanged. Find the original number.

(A) 36

(B) 45

(C) 54

(D) 63

(E) Answer not known

இரண்டு இலக்கங்களைக் கொண்ட ஓர் எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9. அந்த எண்ணிலிருந்து 27 ஐக் கழிக்க அவ்வெண்களின் இலக்கங்கள் இடம் மாறிவிடும். எனில், அவ்வெண்ணைக் காண்க.

(A) 36

(B) 45

(C) 54

(D) 63

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : D

23) Simplify :

image

(A) 40

(B) 57

(C) 52

(D) 48

(E) Answer not known

சுருக்குக :

image 1

(A) 40

(B) 57

(C) 52

(D) 48

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : C

24) The rate of interest at which ₹ 640 amount to ₹ 774.40 in 2 years. Find the interest is compounded annually

(A) 10%

(B) 12%

(C) 12.5%

(D) 14%

(E) Answer not known

₹ 640 ஆனது இரண்டு ஆண்டுகளில் கூட்டுத்தொகை ₹ 774.40 ஆகும் எனில் கூட்டுவட்டி விகிதம் காண்.

(A) 10%

(B) 12%

(C) 12.5%

(D) 14%

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : A

25) The value of a motor cycle 2 years ago is ₹ 1,00,000. It depreciates at the rate of 5% p.a. Then the present value is

(A) ₹ 80,000

(B) ₹ 80,250

(C) ₹ 90,250

(D) ₹ 95,000

(E) Answer not known

ஓர் இரு சக்கர வாகனத்தின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் ₹ 1,00,000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும்   5% வீதம் குறைகிறது எனில் அதன் தற்போதைய மதிப்பு

(A) ₹ 80,000

(B) ₹ 80,250

(C) ₹ 90,250

(D) ₹ 95,000

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : C

TNPSC GROUP 4 MATHS QUESTIONS

Leave a Comment