TNPSC TAMIL QUESTIONS COLLECTION – 02

TNPSC TAMIL QUESTIONS COLLECTION – 02 26) விடை வகைகள் : ‘கடைத்தெரு எங்குள்ளது’ என்ற வினாவிற்கு இப்பக்கத்தில் உள்ளது எனக் கூறல் : எவ்வகை விடை? (A) சுட்டுவிடை (B) இனமொழிவிடை (C) உறுவது கூறல்விடை (D) ஏவல்விடை (E) விடை தெரியவில்லை 27) பிறமொழிச் சொற்கள் கலவாத – தொடரை எடுத்து எழுது. (A) என் நண்பன் ஏரோப்பிளேனில் பயணம் செய்தான் (B) என் நண்பன் வானூர்தியில் பயணம் செய்தான் (C) முக்கியஸ்தர் … Read more

TNPSC Tamil Questions

tnpsc tamil questions

TNPSC Tamil Questions: TNPSC TAMIL QUESTIONS: 1) பலவுயிர் – பிரித்தெழுதுக. (A) பல் + உயிர் (B) பல + உயிர் (C) பல + வுயிர் (D) பல் + வுயிர் (E) விடை தெரியவில்லை 2) இல்லாது + இயங்கும் – சேர்த்து எழுதுக. (A) இல்லாது இயங்கும் (B) இல்லாஇயங்கும் (C) இல்லாதியங்கும் (D) இல்லதியங்கும் (E) விடை தெரியவில்லை 3) ‘வண்கீரை’ – பிரித்தெழுதுக. (A) வண் + … Read more

10th Tamil Book Questions for TET and PAPER-1 COMPETITIVE EXAMS

10th tamil book

10th Tamil Book Questions for TET and PAPER-1 COMPETITIVE EXAMS இயல் -1 1) ‘எந்தமிழ்நா’ என்பதை பிரித்தால் இவ்வாறு வரும்அ) எந் + தமிழ் + நாஆ) எந்த + தமிழ் + நாஇ) எம் + தமிழ் + நாஈ) எந்தம் + தமிழ் + நா 2) ‘இன்னறும் பாப்பத்தே’ என பெருஞ்சித்திரனார் பாடுவதுஅ) பதிற்றுப்பத்துஆ) பத்துப்பாட்டுஇ) தமிழ்விடு தூதுஈ) பிள்ளைத்தமிழ் 3) பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்அ) பழ. முத்தையாஆ) துரை. … Read more