TNPSC Tamil Objective Questions – 01
TNPSC Tamil Objective Questions – 01: 1. ‘ஐ’, ‘ஔ’ என்ற எழுத்துக்களின் இன எழுத்துகளைக் கண்டறிக (A) அ, இ (B) இ, உ (C) ஈ, ஓ (D) அய், அவ் (E) விடை தெரியவில்லை ANSWER KEY: B 2. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை கண்டறிக. கரை கறை (A) கரைதல் – அறை (B) ஓரம் – அழுக்கு (C) புரை – … Read more